Store & Inventory Incharge
Fabric Inventory: Fabric receiving, shade, lot, width, quantity மற்றும் stock maintenance. Material Issue Control: Work Order மற்றும் PPC approval அடிப்படையில் Cutting Department-க்கு fabric issue செய்தல். Finished Goods Inventory: Size-wise, customer-wise மற்றும் product-wise stock control. Zoho Inventory: GRN, stock inward, outward, transfers மற்றும் stock reconciliation. Stock Accuracy: Physical stock மற்றும் system stock சரியாக இருப்பதை உறுதிப்படுத்துதல். Runner / Repeater / Stranger: CLC-யின் RRS inventory classification-ஐ பராமரித்தல். Job Work Material Tracking: வெளியே அனுப்பப்படும் fabric, trims மற்றும் திரும்பப் பெறப்படும் garments கண்காணித்தல். Daily Inventory MIS: Material shortage, stock discrepancies, pending inward/outward மற்றும் ageing stock report. Garment / Textile Inventory Experience: Fabric, trims, finished goods மற்றும் job-work material handling. Software & Stock Control: Zoho Inventory அல்லது வேறு ERP அனுபவம், Excel, GRN மற்றும் stock reconciliation. Ownership & Leadership: Stock discrepancy கண்டுபிடித்தல், material shortage முன்கூட்டியே தெரிவிப்பது, store team-ஐ வழிநடத்துவது.
Never pay to get work. If a listing asks for a fee, it is a scam. The ten signs →