Personal Assistant
PERSONAL ASSISTANT TO MANAGING PARTNERExecutive Assistant cum Driver
- Company
- Premium Edible Oils
- Location
- Chennai
- Job Type
- Full Time
Job Summary
நிறுவன உரிமையாளரின் தினசரி வேலைகள், appointments, phone calls, business follow-ups மற்றும் முக்கியமான பணிகளை முறையாக பதிவு செய்து தொடர்ந்து follow-up செய்யக்கூடிய நம்பகமான Personal Assistant தேவை.
இந்த பணியில் office work மட்டும் அல்லாமல், தேவையான நேரங்களில் owner உடன் business meetings, branch visits, customer/supplier visits மற்றும் பிற business-related travel-களுக்கும் செல்ல வேண்டும்.
Candidate-க்கு car driving கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் மற்றும் valid Driving Licence இருக்க வேண்டும்.
முக்கிய பொறுப்புகள்1. Owner Daily Work Follow-up
Owner சொல்லும் அனைத்து வேலைகளையும் உடனடியாக note செய்ய வேண்டும்.
Daily To-Do List maintain செய்ய வேண்டும்.
Pending வேலைகளை தொடர்ந்து follow-up செய்ய வேண்டும்.
எந்த வேலை முடிந்தது / pending / urgent என்பதை தினமும் update செய்ய வேண்டும்.
Owner மறந்தாலும் முக்கியமான வேலைகளை சரியான நேரத்தில் remind செய்ய வேண்டும்.
Phone Call Management
Owner-க்கு வரும் business calls-ஐ தேவையான சமயங்களில் attend செய்ய வேண்டும்.
யார் call செய்தார்கள், எந்த விஷயத்திற்காக call செய்தார்கள் என்பதை note செய்ய வேண்டும்.
Missed calls மற்றும் callback list maintain செய்ய வேண்டும்.
Customer, supplier, staff மற்றும் business contacts-ஐ follow-up செய்ய வேண்டும்.
முக்கியமான calls-ஐ owner-க்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும்.
Business Coordination
Customers, suppliers, staff மற்றும் branches உடன் coordination செய்ய வேண்டும்.
Orders, deliveries, payments, purchases மற்றும் pending matters follow-up செய்ய வேண்டும்.
Owner கொடுக்கும் instructions சம்பந்தப்பட்ட staff-க்கு communicate செய்து completion check செய்ய வேண்டும்.
தேவையான business information-ஐ collect செய்து owner-க்கு concise update கொடுக்க வேண்டும்.
Meeting & Appointment Management
Owner appointments மற்றும் meetings schedule செய்ய உதவ வேண்டும்.
Meetingக்கு தேவையான documents / information தயார் வைத்திருக்க வேண்டும்.
Meeting முடிந்ததும் action points note செய்து follow-up செய்ய வேண்டும்.
Branch & Field Work
தேவையான போது company branches, customers, suppliers மற்றும் other business locations-க்கு owner உடன் செல்ல வேண்டும்.
Branch-related வேலைகள் மற்றும் owner கொடுக்கும் field tasks-ஐ coordinate செய்ய வேண்டும்.
Urgent documents, samples அல்லது business-related materials எடுத்துச் செல்ல / கொண்டு வர தயாராக இருக்க வேண்டும்.
Driving Responsibility
Car driving நன்றாக தெரிந்திருக்க வேண்டும்.
Valid Driving Licence கட்டாயம்.
Chennai city routes நன்றாக தெரிந்திருப்பது preferable.
Owner-ஐ meetings, branch visits மற்றும் business travel-க்கு safely drive செய்ய வேண்டும்.
Vehicle cleanliness, fuel மற்றும் basic vehicle condition கவனிக்க வேண்டும்.
Daily Reporting
ஒவ்வொரு நாளும் owner-க்கு short report கொடுக்க வேண்டும்
Completed Tasks
Pending Tasks
Important Calls
Customer / Supplier Follow-ups
Payment / Order Follow-ups
Tomorrow Priority Tasks
Required Skills
நல்ல communication skill
Tamil fluently பேசத் தெரிந்திருக்க வேண்டும்.
Basic English பேசவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
WhatsApp, Email மற்றும் Smartphone applications பயன்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும்.
Basic Excel / Computer knowledge preferable.
Car driving கட்டாயம்.
Valid Driving Licence கட்டாயம்.
நல்ல memory மற்றும் follow-up skill இருக்க வேண்டும்.
வேலைகளை priority அடிப்படையில் manage செய்யத் தெரிந்திருக்க வேண்டும்.
Candidate Qualities
இந்த position-க்கு மிகவும் முக்கியமான qualities
Responsible • Trustworthy • Active • Smart • Confidential • Good Follow-up • Punctual
Owner-ன் business மற்றும் personal business information-ஐ confidential-ஆக வைத்திருக்க வேண்டும்.
“சொன்ன வேலையை செய்வது” மட்டும் இல்லாமல்,
ஒரு வேலை pending இருந்தால் அதை நினைவுபடுத்தி, follow-up செய்து, முடியும் வரை track செய்யக்கூடிய நபர் வேண்டும்.
Preferred Candidate
Personal Assistant / Executive Assistant / Office Coordinator அனுபவம் இருந்தால் முன்னுரிமை.
Business owner அல்லது senior management உடன் நேரடியாக வேலை செய்த அனுபவம் preferable.
Chennai பகுதியில் வசிப்பவர்கள் preferable.
Immediate joining candidates preferred.
- Pay
- ₹18,000.00 - ₹25,000.00 per month
Benefits
Flexible schedule
Food provided
- Work Location
- In person
Never pay to get work. If a listing asks for a fee, it is a scam. The ten signs →